மேக்கப்-லா எனக்கு வேணாம்! நேஷனல் கிரஸ் ராஷ்மிகாவின் வைரல் போட்டோஸ் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நேஷனல் கிரஸாகா இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

rashmika mandanna pink saree look photos main

கால்மேல் கால் போட்டு வில்லி போல போஸ் கொடுக்கும் விக்ரம் பட நாயகி! தெறிக்க விடும் மாஸ் போட்டோஸ்!

ராஷ்மிகா மந்தனா விஜய் தளபதியுடன் தனது இரண்டாவது தமிழ் படமான ‘வாரிசு’ படத்திற்கான இரண்டு முக்கியமான ஷெட்யூல்களை முடித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழில் மூன்றாவது முறையாக கார்த்தியுடன் இணைய உள்ளார்.

வாயை பிளக்கும் வசூல் – கல்லா கட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்!

ராஷ்மிகா மந்தனா தனது தென்னிந்திய மற்றும் இந்தியில் படத்திற்கான படப்பிடிப்புகளுக்கு இடையே வித்தை காட்டி வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அழகான கோல்டன் நிற ஆடையில் மாஸாக போஸ் கொடுத்த போட்டோ சமீபத்தில் வெளியானது.

https://www.instagram.com/reel/CjLQEKkvVdt/?utm_source=ig_embed&ig_rid=24aec184-4c0b-418d-b5d6-0598dd0abfbc

தற்போழுது மேலும் ஒரு புகைப்படம் தற்போழுது வைரலாகி வருகிறது, அதில் ராஸ்மிகா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment