Connect with us

ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஷ்மிகா! வைரல் புகைப்படம்!

jpg 1

பொழுதுபோக்கு

ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஷ்மிகா! வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.

rashmikamandana 1649142898

தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிதந்திருப்பார்.ஐயா சாமி பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் உலக அளவில் பேசப்பட்டது, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.

குறிப்பாக தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளின் படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இதனிடையே தற்போது தளபதி விஜயின் 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் வாங்காவின் ‘அனிமல்’ போன்ற பெரிய பாலிவுட் திரைப்படங்களை தனது கையில் வைத்துள்ளார்.

pic 5

அடுத்ததாக புஷ்பா 2 படத்திலும் நடிக்க உள்ளார், மேலும் நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார், ராஸ்மிகா. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா தனது புகைப்படங்கள் பதிவிடுவது வழக்கம்.

அஜித்தின் 61வது படத்தின் டைட்டில் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

22 62f375bfa8bf9

அந்த வகையில் தற்போழுது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார், அதில் ஆண் நண்பருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top