
பொழுதுபோக்கு
கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் ராஷ்மிகா.. கிளாமர் உடை மாஸ் போட்டோ ஷூட்!!..
தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக உள்ளார் . இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
2018 ஆம் ஆண்டு ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கு என ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. மேலும் இன்கேம் இன்கேம் என்ற ஒரே பாடலின் மூலம் இந்தியாவில் நேஷனல் கிரஷ் ஆக மாறினார். அடுத்ததாக இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தார்.
பாலிவுட்டிலும் அமிதாப் பச்சனுடன்,ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ படத்திலும் தற்போது ராஷ்மிகா இணைந்துள்ளார்.தமிழில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
நயன்தாரா – விக்னேஷ் திருமணம் திருப்பதியில் இல்லையாம் !! எங்கே எப்போ தெரியுமா ??..
