தளபதியை பற்றி உண்மையை போட்டு உடைத்த ராஷ்மிகா: ஷாக்கான ரசிகர்கள் !!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் சூல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடத்த திரைக்கு வெளிவந்த புஷ்பா படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதே சமயம் இவரின் மார்க்கெட்டும் உயர்ந்தது.
இதனிடையே சமீபத்தில் தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தளபதி விஜய் மீது எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு என்றும் சிறு வயதில் இருந்தே நான் தளபதியின் ரசிகை என கூறினார்.
அவரை மிகவும் நேசிப்பதாகவும் அவருடன் இணைந்து படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான பீஷ்மா திரைப்படத்தின் ப்ரோமோஷன் போது ராஷ்மிகாவிடம் ஒரு கேள்வியெழுப்பினர்.
அதில் தனக்கு நண்பர், காதலர், கணவர் எந்த நடிகர் போல வேண்டும் என்று மூன்று நபர்களை சொல்லுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ராஷ்மிகா விஜய்யை மட்டும் திருமணன் செய்ய நினைப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
