Connect with us

20 ஆண்டுகளாக அரியரா? கிளியர் செய்ய அரிய வாய்ப்பு!!

News

20 ஆண்டுகளாக அரியரா? கிளியர் செய்ய அரிய வாய்ப்பு!!

c2888cd326bd54076ce19e44e95571ef

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக கல்லூரிகள் காணப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் பல இன்ஜினியரிங் காலேஜ்  காணப்படுகின்றன. ஆனால் தற்போது இன்ஜினியர் காலேஜில் படிக்கிற மாணவர்கள் மத்தியில் நாட்டம் இல்லை என்றே கூறலாம். இதனால் தமிழகத்தில் உள்ள பல இன்ஜினியரிங் காலேஜ்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் என்பது மிகப்பெரிய மதிப்புள்ள டிகிரியாக மாணவர்கள் மத்தியில் காணப்பட்டது.c4d4056f1b8b80d8c6d43af1fa2bbe32

காலங்கள் செல்ல செல்ல இனிமேல் மதிப்பு தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் சில மகிழ்ச்சியான தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் பல வருடங்களாக வைத்துள்ள மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமையும். அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் 2002-2003 முதல் அரியர்  வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி 20 ஆண்டுகளாக அரியர்  மாணவர்கள் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.

மேலும் இன்று முதல் https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 5,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மா மாதம் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top