Connect with us

கற்பழித்தால் ஆண்மை நீக்கம்…! விரைவில் வெளியாகிறது சட்டம்…

man

செய்திகள்

கற்பழித்தால் ஆண்மை நீக்கம்…! விரைவில் வெளியாகிறது சட்டம்…

கற்பழித்தால் ஆண்மை நீக்கம்…! விரைவில் வெளியாகிறது சட்டம்…

உலகில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டு வந்தாலும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் சம்பவம்  இன்னும் குறையவே இல்லை.

இந்த நிலையில் பெருவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஆண்மையை நீக்கும் சட்டத்தை விரைவில் கொண்டுவருவதாக அந்நாட்டு அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ தெரிவித்துள்ளார்.

பெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  48 வயதுடைய நபர் ஒருவர் 3 வயது குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம்  அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே இக்குழந்தைகளுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்ததால் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மையை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் தண்டனையை நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவருவதாக அந்நாட்டு அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top