Connect with us

ரஞ்சித் – விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட்! தீயா இருக்குமே!

486808a3a86c8d50c49bd67d77ec3431

பொழுதுபோக்கு

ரஞ்சித் – விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட்! தீயா இருக்குமே!

ஏழு பிலிம்பேர் விருதுகள், தேசிய திரைப்பட விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை குவித்துள்ள தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சீயான் விக்ரம்.

743298

இவரின் நடிப்பில் பாலாவின் இயக்கத்தில் உருவான சேது படத்தின் மூலம் திரையுலகையே தன பக்கம் திரும்ப வைத்தவர். அதை தொடர்ந்து காசி ,பிதாமகன் படங்கள் மற்றோரு மைல் கல்லாக அமைந்து பிரமிக்க வைத்தது. இந்த படங்களும் பாலாவின் இயக்கத்தில் உருவானதே .

7815a69e 3987 47d4 8fb5 54172c2e8b20

மேலும் சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் அவரது மகன் துரு விக்ரம் நடித்த மஹான் படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, பா. ரஞ்சித்துடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் விக்ரம்.

இந்நிலையில் பா.ரஞ்சித் உடன் இணைய இருக்கும் விக்ரம் படத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தனி ஒரு பாணியில் படம் இயக்கம் பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளார்.

‘தமிழ் ராக்கர்ஸ்’ இணைய தொடர்.. விரைவில்!

அதாவது 18-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை களத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top