Connect with us

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

sri lanka

செய்திகள்

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் சூழலில் தற்போது புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பை ஏற்றுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த தேர்தலில் 134 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க்ர்ர் வெற்றி பெற்றார். வரக்கூடிய நாட்களில் இலங்கையிம் பொருளாதரமானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

மேலும், இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டதற்கு நேற்றைய தினத்தில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top