தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தில் வெற்றியை தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். அதே சமயம் மக்களிடமும் நல்ல ஆதரவும் கிடைத்தது.
தற்போது மலையாளத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வவ்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்தவகையில் கிளாமர் உடையில் மாஸாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.