வீடு திரும்பிய ரம்யா பாண்டியன்… பிரமாண்டமாக வரவேற்ற வீடியோ!

450c50904a3f721054b8d3b0ec650200

பிக்பாஸ் முடிந்திருந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் வீட்டை அடையும்போது அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை வீடியோவாக பகிர்ந்துள்ள ரம்யா பாண்டியன், அது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சிறப்பான வரவேற்புடன் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்.

பெரும்பாலும் சிரித்த முகமாக இருக்கும் ரம்யா பாண்டியன் முதல் முதலில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்தார். மொட்டை மாடி போட்டோ ஷூட் மட்டுமே தற்போது பெரும் அடையாளமாக இருக்கும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும் என நம்பிக்கையில் இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.