பாவாடை தாவணியில் தங்க சிலையாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்..!!

தமிழ் சினிமாவிம் ஆண் தேவதை படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டி அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் சமீபத்தில் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலானது. அதோடு லைக்குகளையும் குவித்தது.

இந்த சூழலில் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.