Connect with us

ராம்சரண்-லோகேஷ் கனகராஜ் படத்தை தயாரிக்கும் பிரபல பேனர் யார் தெரியுமா ?

Lokesh Kanagaraj gets advance Rs 5 Cr for Ram Charan project

பொழுதுபோக்கு

ராம்சரண்-லோகேஷ் கனகராஜ் படத்தை தயாரிக்கும் பிரபல பேனர் யார் தெரியுமா ?

மாநாடு,கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர் லோகேஷ்,சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் 600 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது .அதை தொடர்ந்து இவர் விக்ரம் 2,கைதி 2 என பட படங்களை தன வசம் கொண்டுள்ளார்.

தற்போழுது லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து விஜய் 67 படத்தை இயக்கயுள்ளார்.இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தனது அடுத்த ஸ்கிரிப்டை பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை அணுகி இறுதியாக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார். ராம் சரணை அணுகியதாக செய்தி வந்தது தொடர்ந்து ராம்சரணை அழைத்து கதையை சொல்ல தேதி கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

New Project 9

ஒரு பிரபலமான தமிழ் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை ஒரு பான்-இந்திய திரைப்படமாக தயாரிக்க உள்ளதாகவும் மேலும் சிலரும் படத்திற்கு நிதியளிக்கும் திட்டத்தில் பங்குதாரர்களாக சேர ஆர்வமாக உள்ளனர் என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் UV கிரியேஷன்ஸைத் தவிர வேறு யாரும் இந்தப் படத்தை பெரிய அளவில் தயாரிக்க மாட்டார்கள் என்பதுதான் இப்போதைய வார்த்தை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? கசிந்த தகவல்!

newproject 2021 07 05t160111 712 1625481142 1649600685

தற்போது ஷங்கரின் அடுத்த படத்தில் பிஸியாக இருக்கும் ராம் சரண், ஜெர்சி புகழ் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திட்டம் விரைவில் நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top