இது தொடர்பாக ராமானுஜ ஜீயருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்ததாவது:
ராமானுஜரின் சமத்துவக் குரல் நாடெங்கும் சிறப்போடும், எழுச்சியோடும் ஒலிக்க வேண்டும் என்றும் சமத்துவத்தின் சிலை என்னும் இந்த அடையாளம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என தெரிவித்தார்.
கோவில் கருவறைகளில் பூசை செய்வதிலும் சமத்துவத்தை உறுதி செய்துள்ளது
ராமானுஜரின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தங்களின் சிலை திறப்பு விழா வெற்றியடைய வாழ்த்து தெரிவிப்பதோடு இந்த சமத்துவ சிலையானது தேச ஒருமைப்பாட்டின் அடையாளமாக திகழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தேச ஒருமைப்பாட்டின் அடையாளம் தான் ராமானுஜரின் – முதல்வர் வாழ்த்து
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.