ராமஜெயம் கொலை வழக்கு – ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்!!

தமிழக அமைச்சர் கே.நேருவின் சசோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிஐ மற்றும் சிபிசிஐடி விசாரித்த போதிலும் கொலை குறித்த காரணங்கள் இதுவரையில் வெளியே வரவில்லை.

இந்நிலையில் வழக்கினை மீண்டும் மாநில போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என ராமஜெயந்திரன் சகோதரர் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

குற்றவாளிகள் தப்பிக்க துணை போறாங்க – ஸ்ரீமதியின் தாயார் செல்வி ஆவேசம்!

அதன் படி, தூத்துக்குடி எஸ்.பி யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடத்த என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின் நிலைகுறித்து சிபிசிஐடி போலீசார் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை – அறக்கட்டளை விளக்கம்!!

அப்போது பேசிய நீதிபதி வழக்கின் விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.