Connect with us

தமிழின் முன்னணி நாயகனுடன் ஜோடி சேரும் ரகுல் ப்ரித்திசிங்

Entertainment

தமிழின் முன்னணி நாயகனுடன் ஜோடி சேரும் ரகுல் ப்ரித்திசிங்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிரபல நடிகை ரகுல்ப்ரித்திசிங், தற்போது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் NGK படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 13 படத்திலும் ரகுல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், டி.முத்துராஜ் கலை இயக்கமும் செய்யவுள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top