Connect with us

ரஜினிக்கு மகளாக நான் நடிக்கவே இல்லை.. டான் ஹீரோயின் கொடுத்த விளக்கம் !

301

பொழுதுபோக்கு

ரஜினிக்கு மகளாக நான் நடிக்கவே இல்லை.. டான் ஹீரோயின் கொடுத்த விளக்கம் !

ரஜினியின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

pic 8 1

இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்த அப்டேட்டைசமீபத்தில் படக்குழு வெளியிட்ட்து, இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதையடுத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடிதான் என்றாலும் முழு படத்திலும் ஜோடியாக கூடவே இல்லாமல், சில காட்சிகளில் மட்டுமே நடிக்கும் ஒரு சிறிய வேடத்தில்தான் தமன்னா நடிக்கிறாராம். சில நிமிடம் வந்தாலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது மாஸ் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் புத்தர் கோயில் சென்ற அஜித்! தெறிக்க விடும் கலக்கல் போட்டோஸ்!

fWGn54JqHNt ovzcE0i5yiXqx2ASEfHhn0IIKOcVM6smlH8lG 2xjN0mEeISic7PhqaVwT5D3gSp6lNrCDmDckLhttXNkHURlWSH m SmECukW8CTfZvNmvOYrQ3BHKqF7Gjw879

மேலும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை பிரியங்கா மோகன் விளக்கமளித்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நான்நடிப்பதாக வந்த தகவல் அனைத்தும் பரவலாக வந்த வதந்தியே என ரசிகர்களுக்கு தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top