
பொழுதுபோக்கு
ரஜினியின் ஜெயிலர் படத்திற்கான நடிகர்கள் தேர்வு ! வெளியான மாஸ் அப்டேட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கோலமாவு கோகிலா, டாக்டர்,பீஸ்ட் புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வரவிருக்கும் படம் ஜெயிலர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, படத்தில் ரஜினி முன்னணி ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் வெற்றிக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் ரஜினியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கிறது.
நெல்சனும் ரஜினியும் இம்மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில், நடிகர் பியூஷ் ஜெயின் தற்போது ஜெயிலருக்கான ஆடிஷனில் பிஸியாக இருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. அவரது ஏஜென்சிக்கான தொடர்பு விவரங்கள் இங்கே…
https://castingdirectorpiyushjain.com/
அதிதி ஷங்கருடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்! மாஸ் அப்டேட் வைரல் வீடியோ!
