Connect with us

ரஜினியின் ஜெயிலர் படத்தின் இணைந்த மற்றுமொரு பிரபலம்! யாரு தெரியுமா?

156644

பொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் படத்தின் இணைந்த மற்றுமொரு பிரபலம்! யாரு தெரியுமா?

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்,ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது .இந்த படத்தில் ரஜினி முன்னணி ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியுடன் படத்தில் இணையயுள்ளார், இந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்கயுள்ளார்.

rajinikanth 2

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ,பிரியங்கா மோகன் மகளாக நடிகயுள்ளதாகவும் கூறப்படுகிறது .படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

rajinii ti

படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் ,ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அப்படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன் என தெரியவந்துள்ளது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு டெஸ்ட் சூட் நடத்தபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் கத்ரீனா கைஃப்! வைரல் புகைப்படம்!

fyb3sjhwyaaro3o

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top