Connect with us

ரஜினி 170 வது படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் ஹீரோ ! கலக்கல் அப்டேட் !

maxresdefault 15

பொழுதுபோக்கு

ரஜினி 170 வது படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் ஹீரோ ! கலக்கல் அப்டேட் !

நடிகர் ரஜினி சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது, இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NTLRG 20220827164858843205 1

இந்த நிலையில் ரஜினியின் அடுத்தபடம் குறித்த மாசானதகவல் தற்போழுது வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் கதை முன்னதாகவே ரஜினி கேட்டதாகவும் தற்போழுது அதற்க்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போழுது இந்த படத்தை பற்றிய அறிய தகவல்கள் வெளியாகிவருகிறது.ரஜினி 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக முக்கியமான நடிகரோடு

arvindsamy42 1662270859

பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

விஜய்க்கு ஜால்ரா தட்டும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு ! காரணம் தெரியுமா ?

90களில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த் சாமியிடன் பேசப்பட்டு வருகின்றனர். அவர் முன்னதாக ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வில்லனாக தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top