Connect with us

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ரோல் என்ன தெரியுமா? இப்படி இறங்கிடாங்க!

tamanna 57894 1 1

பொழுதுபோக்கு

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ரோல் என்ன தெரியுமா? இப்படி இறங்கிடாங்க!

ரஜினிகாந் தற்போழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் குறைப்படுகிறது.

rajinii ti 1

தற்போது ‘ராக்கி’, ‘தரமணி’ புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.ரஜினியின் ஜெயிலர் படத்தின் பூஜை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்ததாகவும் ஆகஸ்ட் 15ஆம் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

Yogi Babu is now part of Rajinikanth movie Darbar 1280x720 1 1

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ: தெறிக்கவிடும் நாட்டுப்பற்று!!

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே அதிகமாக எழ தற்போழுது தமன்னா நடிக்க போவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தமன்னா ‘ஜெயிலர்’ படத்தில் யாரும் எதிர்பார்த்திராத நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்துடன் நடிக்கும் முதல் படத்திலேயே தமன்னா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top