மகள் சௌந்தர்யா மற்றும் பேரன் வீருடன் ரஜினிகாந்த் ! வைரலாக போட்டோஸ்!

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்,ரஜினி 16 பிப்ரவரி 1981 அன்று லதாவை திருமணம் செய்து கொண்டார். ஐசுவர்யா, சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இரு மகள்கள் ஆவார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் வணங்காமுடியை பிப்ரவரி, 2019 இல் திருமணம் செய்து கொண்டார். 1999 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் கிராபிக்ஸ் டிசைனராகப் பணியாற்றிய சௌந்தர்யா, கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் முன்பு ஆர் அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வேத் என்ற 7 வயது மகன் உள்ளார்.இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.

DzBiMb1VAAEdF2C 1

இந்த மாத தொடக்கத்தில், சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவரும் அவரது கணவர் விசாகன் வணங்காமுடியும் ஒன்றாக ஒரு மகனை வரவேற்றதாக அறிவித்தார். தனது கர்ப்ப நாட்குறிப்புகளில் இருந்து படங்களைப் பகிர்ந்துகொண்டார். சமீபத்தில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

குதிரை மேலே ராணி போல சவாரி செய்யும் காஜல்! கலக்கலாக இருக்குதே ..

2qegr6b

செவ்வாயன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த், ஒரு நாள் கழித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விலைமதிப்பற்ற குடும்பப் படத்தைப் பகிர்ந்துள்ளார். புதன்கிழமை மாலை, அவர் தனது மகன் வீர் மற்றும் அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அவர் அந்த பதிவில், “நேற்று எனது பிறந்தநாளில் எனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரம் ஒதுக்கிய ஒவ்வொருவருக்கும். மிக்க நன்றி… என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment