ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த்

820ce3cd7ea824176ca77b4c7855e6e3
அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளமானது. அவரது சினிமா சாதனைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அவரது ஆன்மிக சாதனைகள் அளப்பறியது. திருவண்ணாமலை கோவில் உலக புகழ்பெற்ற அக்னிஸ்தலமாக இருந்தாலும் பல தெரியாத பாமர ரசிகர்களுக்கு ரஜினிதான் தெரிய வைத்தார். அது போல நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்களான பாபாஜி, ஸ்ரீராகவேந்திரர் முதலானோரை ரஜினிதான் வெளியுலகிற்கு எடுத்து சென்று இம்மகான்களின் அற்புத சரிதம் தெரிய வைத்தவர் . அவரை பற்றி விளக்குகிறது இந்த காணொளி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.