Connect with us

ஜெயிலர் பட போஸ்டரும் காப்பியா..!என்ன நெல்சன் இதெல்லாம்?

NTLRG 20220209154914994394

கல்வி

ஜெயிலர் பட போஸ்டரும் காப்பியா..!என்ன நெல்சன் இதெல்லாம்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப் போவதாகவும், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jailer concept poster 1200by667

இந்நிலையில் நேற்றைய தினத்தில் இந்த படத்திற்கு ஜெயிலர் என்ற படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் ரத்தக்கறையுடன் தொங்குவது போன்றும் பாழடைந்த தொழிற்சாலை இருப்பதுபோல் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பாலடைந்த தொழிற்சாலையின் புகைப்படத்தை கூகுளில் தேடி எடுத்துள்ள நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.

jailer

அதில் போட்டோ ஷூட் கூட நடத்தாமல் இவ்வளவு அலட்சியமாகவா தலைவரின் ஜெயிலர் போஸ்டரை வெளியிடுவது என நெல்சனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Capture 10

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in கல்வி

To Top