Connect with us

விக்ரம் படத்தை போல பேரனுடன் களமிறங்கும் ரஜினி ! ஜெயிலர் அப்டேட் !

Rajinikanth Grandson Main

பொழுதுபோக்கு

விக்ரம் படத்தை போல பேரனுடன் களமிறங்கும் ரஜினி ! ஜெயிலர் அப்டேட் !

ரஜினியின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது.இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்களாக ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

rajini jail

தற்பொழுது ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல் உறுதியானது.

தற்போழுது மாஸான தகவல் வெளியாகியுள்ளது,கமலின் ‘விக்ரம்’ படத்தில், வயதான கதாபாத்திரத்தில் கமல் நடிக்க அவருக்கு ஒரு பேரனும் இருப்பது பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது .அதற் போல ஜெயிலர் படத்திலும் பேரனாக நடித்த குழந்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது.

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் செல்ல பிராணியுமா ? மாஸான வீடியோ !

Rithu Rocks 5

பிரபல குழந்தை நட்சத்திரமான ரித்விக் ‘ஜெயிலர்’ நடிகர்களுடன் இணைந்துள்ளார். சமீபத்தில் ‘O2’ படத்தில் நயன்தாராவின் மகனாக பெரிய திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் ரஜினியின் பேரனாக நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையும் ஒப்பிட்டு பலரும் விக்ரம் படத்தில் போல ஜெயிலர் படமும் உருவாக்கி வருகிறதா என கேட்டு வருகின்றனர்.

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top