துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கொண்டேன்,திருடா திருடி படத்தில் தன் நடிப்பு திறமையை நிலைநாட்டியவர் உச்சத்தை தொட்ட நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ், ரஜினி தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததால் சினிமாத்துறையில் ரஜினிகாந்த் மருமகன் என்பதால் மேலும் தனுஷுக்கு செல்வாக்கு அதிகரித்தது,தனுஷ் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவினாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை இயக்குநராக அறிமுகம் செய்வதற்காக புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார் அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் மனைவி இயக்கத்தில் படம் நஷ்டத்தை சந்தித்தது. அதை தொடர்ந்து பல படங்கள் நஷ்டத்தை தழுவியது.
சிவகார்த்திகேயன் படத்தின் மாஸ் ட்ரெய்லர்..!!
நடிகர் தனுஷின் கடனாளி ஆகி இனி புதியதாக படம் எடுக்க வேண்டுமானால் கடன் வாங்கித்தான் படம் எடுக்க முடியும் என்ற சூழலில் இருந்தது,அந்த நேரம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்றுத் தந்தது இதனை தொடர்ந்து கபாலி படத்தின் 80 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி அடுத்த படத்தில் மருமகன் கடனில் இருப்பதால் 40 கோடி மட்டுமே சம்பளம் கொடுத்தால் போதும் என பேசி கால்ஷீட் கொடுத்துள்ளார்
ஏற்க்கனவே ரஜினி நடித்த பாபா ,லிங்கா படம் சரியாக ஓடவில்லை,சுமார் 205 கோடி நஷ்டம் ஏற்பட்டு ரஜினி வீட்டின் முன்பு வினியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தியது போன்ற ஒரு சூழல் நடந்து விடக்கூடாது என்பதற்காக விநியோகஸ்தர்களை சரி செய்து உள்ளார் நடிகர் தனுஷ் ,ஏற்கனவே கடனில் இருக்கும் மருமகன் தனுஷ் மேலும் காலா படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக கடும் சிக்கலில் சிக்கி உள்ளதை அறிந்து ரஜினிகாந்த் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.
சிம்பு பாடிய பாடல் வெளியீடு… மாஸ் அப்டேட் இதோ..!!
காலா படத்தில் தனுஷுக்கு கிடைத்த தொகை வைத்து ஓரளவு மட்டும் கடனை அடைத்து அதன் பின்பு தன்னுடைய சொந்த முயற்சியில் மீதி கடனை அடைத்தார் நடிகர் தனுஷ்
எனக்கு சம்பளமே பெறாமல் ரஜினி நடித்திருந்தால் அல்லது வினியோகஸ்தர்களுக்கு அடைந்த 25 கோடி நஷ்டத்தை ரஜினி ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போது கூட ஓரளவு உதவியாக இருந்திருக்கும், ஆனால் மருமகன் என்று கூட பார்க்காமல் காலா பட விவகாரத்தில் இரக்கமின்றி நடந்து கொண்டார் ரஜினி