Connect with us

எனக்கு இந்த சம்பளம் போதும் என முடிவெடுத்த ரஜினி! தலைவர் 170 படத்தின் அப்டேட்!

NTLRG 20220827164858843205 1 1

செய்திகள்

எனக்கு இந்த சம்பளம் போதும் என முடிவெடுத்த ரஜினி! தலைவர் 170 படத்தின் அப்டேட்!

நடிகர் ரஜினி சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

rajini jail
இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது, இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்தபடம் குறித்த மாசானதகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போழுது இந்த படத்தை பற்றிய அறிய தகவல்கள் வெளியாகிவருகிறது.ரஜினி 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த் சாமியிடன் பேசப்பட்டு வருகின்றனர். தற்போழுது இந்த படத்தை பற்றிய எதிர்பாராத ஷாக்கிங் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லரின் படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு ஹீரோ?

arvindsamy42 1662270859 1

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி, அவர் நடித்து முடித்த படங்களில் அவரது சம்பளம் 80 கோடி முதல் 100 கோடி வரை பேசப்பட்ட்து. தற்போழுது ரஜினி 170 படத்தில் ரஜினிக்கு ரூ. 75 கோடி மட்டும் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த அண்ணாத்த படம் சரிவர வெற்றி பெறாததே இதற்க்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top