தமிழில் மட்டுமல்ல இந்திய திரையுலகம் முழுவதும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினியின் உடல்நல குறைவால் சில மாதங்களுக்கு மட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த ஆன்மிகவாதி என்பதை நாம் அறிவோம். வருடத்திற்கு ஒரு முறையாவது, ஹிமால மலைக்கு சென்றுவிடுவார்.
இந்நிலையில் அப்படி ஒரு முறை ரஜினிகாந்த் சென்ற போது, ஒரு சிறிய குகைக்குள் புலி தோலின் மேல் அமர்ந்து, ஆழ்ந்த தவம் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.