70 வயது ஆனாலும் தலைவர் மாஸ் தான்! தெறிக்க விடும் என்ட்ரி கொடுத்த ரஜினி!

தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிக்கராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிறந்த நடிகர் ரஜினி. கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

thalaivar 169 superstar rajinikanth collaborates with nelson dilipkumar for his

தயாரிப்பாளர்கள் ஜெயிலரின் அறிவிப்பு தீம் இசையை யூடியூப் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். படத்தில் சரவணன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இருப்பதாக கூறப்படுகிறது.

புடவையில் வந்து சக போட்டியாளர் மனதையும் கொள்ளை அடிக்கும் ரச்சிதா!

பிக்பாஸ் வீட்டில் ஜனனி கூறிய ஒரு வார்த்தையால் வெடித்தது பூகம்பம்! வெளியான இன்றைய 2 புரோமோ!

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment