Connect with us

ஒன்றாக இணையும் ரஜினி, கமல், விஜய், அஜித் ! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

QWodKT9 1

பொழுதுபோக்கு

ஒன்றாக இணையும் ரஜினி, கமல், விஜய், அஜித் ! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழத்தில் நாளை மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. நாளை ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது . உலகம் முழுவதும், 186 நாடுகளைச் சார்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்க தமிழக அரசின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.அந்த விளம்பர திரைப்படத்திற்கு செஸ் தீம் பாடல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

Untitled design 2022 07 21T182954.115 16584085033x2 1 1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர்களை வரவேற்று அழைக்கும் வகையில் இப்படலில் இடப் பெற்றுள்ளார். அதோடு இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பரதநாட்டிய கலைஞராக தோன்றியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்ஷத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் அனைவருக்கும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முன்னணி நடிகர்கள் நான்கு போரையும் ஒன்றாக பார்ப்பதே பெரிய விஷயம் , அவர்களின் வருகை அனைவருக்கும் எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கும்.

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top