Connect with us

மலையேற போகும் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு ! வெளியான மாஸான தகவல்கள் !

rajinii ti 1 1

பொழுதுபோக்கு

மலையேற போகும் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு ! வெளியான மாஸான தகவல்கள் !

ரஜினிகாந் தற்போழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் குறைப்படுகிறது.

rajinikanth 2 1

தற்போது ‘ராக்கி’, ‘தரமணி’ புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.ரஜினியின் ஜெயிலர் படத்தின் பூஜை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்ததாகவும் ஆகஸ்ட் 22ஆம் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க போவது உறுதியாகியுள்ளது. முதலில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடல் சார்ந்த பகுதிகளில் நடத்த இருப்பதாக கூறப்பட்ட்து, ஆனால் தற்போழுது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 200 கோடிக்கு புது பிளான் ! பில்டப் பெருசா இருக்கே !

Yogi Babu is now part of Rajinikanth movie Darbar 1280x720 1

படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள மலை சார்ந்த பகுதிகளில் முதலில் தொடங்க திடடமிடப்பட்டுள்ளனர் படக்குழு.அதே போல படத்தில் முதலில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை நடிக்க வைப்பதாக கிசுகிசுக்கள் பரவியது.

ஆனால் இந்த படத்தில் யோகி பாபுவும் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய மூன்று படங்களிலும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .முன்பாக ரஜினி நடித்த தர்பார் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top