Connect with us

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன் ! காரணம் தெரியுமா?

newproject61 1644590868

பொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன் ! காரணம் தெரியுமா?

ரஜினிகாந் தற்போழுது அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இந்த படத்தில் ரஜினி முன்னணி ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உள்ளதால் இந்த படத்தில் இணைந்துள்ள பிரபலங்களின் லிஸ்ட் வெளி வரத்துடங்கியுள்ளது .தற்போழுது ஜெயிலர் படத்திற்கு சிகை அலங்காரம் செய்ய ஆர் ஆர் ஆர் போன்ற பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த ‘ஆலிம் ஹாக்கிங்’ (Aalim Hakim) தான் இந்த படத்திற்கும் ரஜினியின் ஸ்டைலிசாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

rajinikanth 2 1

முன்னதாக படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.

இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு இளம் நடிகை நடிக்கயுள்ளதாகவும் ‘ராக்கி’, ‘தரமணி’ புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

rajini

முதலில் இந்த கேரக்டரில் தான் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியிருந்தார், ஆனால் அவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருவதால், அவருக்கு பதில் வசந்த் ரவியை தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தல அஜித்னா சும்மாவா! அந்த மனசுதான் சார் வேணும்!.. டிரெண்டிங் வீடியோ!

மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க 5 நாள் மட்டுமே கால் சீட் கொடுத்ததாகவும் அதற்கு அதிகம் சம்பளம் கேட்டுள்ளதாகவும் ,ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்க முடியாது என மறுத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top