ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் மக்கள்  நெருக்கடி மிகுந்த மாநகரங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது புதியதாக ராஜஸ்தான் மாநில முதல்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் அமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உடல்நிலை நலிவுற்ற அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதுவரை டெல்லி முதல்வரோடு சேர்த்து இரு மாநில முதல்வர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment