Connect with us

இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu

இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் நேற்றிரவு கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்றும் நாளையும் சென்னை உள்பட தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த விபரங்கள் பின்வருமாறு:

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: நீலகிரி கோவை மற்றும் தென் மாவட்டங்கள் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நாளை தஞ்சை திருவாரூர் நாகை 

நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை

ஆகஸ்ட் 22ஆம் தேதி மழை பெய்யும் மாவட்டங்கள்: திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்கள்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top