தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

தமிழிகத்தில் அடித்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

சிலிண்டர் வெடித்து விபத்து: கோவையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!!

இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக உருவாகக்கூடும். குறிப்பாக வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

குறிப்பாக தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி! ஆன்லைனில் விஷம்… கல்லூரி மாணவன் தற்கொலை..!!

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment