Connect with us

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமைழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

rain chennai36

News

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமைழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமைழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக 7 மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் பகுதிகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

இன்று மழை பெய்யும் பகுதிகள்: புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்

mumbai rain 33நாளை மழை பெய்யும் மாவட்டங்கள்: புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்

சென்னையில் மிதமான முதல் கனமழை வரை ஒருசில இடங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top