Connect with us

இன்னும் சில மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Tamil Nadu

இன்னும் சில மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

9e69060f692d1025d3a4727ef0941016-1

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மழை நிலவரங்களை அவ்வப்போது தெரிவித்துவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இன்றும் நாளையும் மிதமான மழை முதல் கனமழை வரை சில இடங்களில் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
அதேபோல் நாளை நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அரபிக்கடல் பகுதிகளில் வேகமாக காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top