Connect with us

8 ஆம் வகுப்பு படித்தவரா? ரெயில்வே வேலை அறிவிப்பு!

Career

8 ஆம் வகுப்பு படித்தவரா? ரெயில்வே வேலை அறிவிப்பு!

bb32241498362a236df8c75445415ec8

தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள TECHNICIAN III காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் தற்போது காலியாக உள்ள TECHNICIAN III காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Technician III- 21 காலியிடம்

வயது வரம்பு :
Technician III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 35

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Technician III – 
குறைந்தபட்சம்- ரூ.26,600/- 
அதிகபட்சம்- ரூ.90,000/- 

கல்வித்தகுதி: :
Technician III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக  8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Technician III –  பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
Written Exam

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 25.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

South Central Railway
The Divisional railway Manager,
Personnel Department,
Secunderabad Division
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top