Connect with us

கருப்பு நிற உடையில் கிறங்கடிக்கும் ப்ரீதி சிங்: வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

rakul preet singh 3 1571029647

பொழுதுபோக்கு

கருப்பு நிற உடையில் கிறங்கடிக்கும் ப்ரீதி சிங்: வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

தமிழ், தெலுங்கு ஹிந்து போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராகுல் ப்ரீதி சிங். இவர் தெலுங்கு சினிமாவில் ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

FbeO2qaaIAEhqT

இதனைதொடர்ந்து “தடையற தாக்க”, கார்த்தியுடன் “தீரம் அதிகாரம் ஒன்று” உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரீதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

FbeO2qbacAAxUgl

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி சிங் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

FbeO2qPaUAAqytT

அந்த வகையில் கருப்பு நிற உடையில் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

FbeO2qZaQAA24UT

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top