Connect with us

தேர்தல் பிசியிலும் தமிழகம் வரும் ராகுல்! எல்லாம் ஸ்டாலினுக்காக…..! காரணம் என்ன?

stalin rahul 7

செய்திகள்

தேர்தல் பிசியிலும் தமிழகம் வரும் ராகுல்! எல்லாம் ஸ்டாலினுக்காக…..! காரணம் என்ன?

தேர்தல் பிசியிலும் தமிழகம் வரும் ராகுல்! எல்லாம் ஸ்டாலினுக்காக…..! காரணம் என்ன?

இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் பலரும் அதிதீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் இத்தகைய தேர்தல் பரப்புரையிலும் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.

பிப்ரவரி 28ஆம் தேதி முதலமைச்சரின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சரின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மைதானத்தில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நட்புறவு மிகவும் வலுவாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top