Connect with us

இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: ராகுல்காந்தி எச்சரிக்கை

News

இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: ராகுல்காந்தி எச்சரிக்கை


715706522a21f1d5aec31eae8df1d82b

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும், மத்திய அரசின் நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தால் நிர்வாகத் திறமையின்மையால் இந்தியா கொரோனா வைரசுக்காக மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ராகுல் காந்தி விடுதலையில் எச்சரித்துள்ளார்

ஏற்கனவே கொரோனா வைரஸ் விவகாரம் குறித்து மத்திய அரசை அவ்வப்போது குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி தற்போது மிக தீவிரமாக குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் இதற்கு பதிலடி கொடுத்த பாஜக ’கொரோனா வைரஸ் தாக்காத வகையில் இந்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறி வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top