தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவர் கடந்த 2014- ஆம் ஆண்டில் வெளிவந்த என்னமோ ஏதோ படத்தின் மூலம் அறிமுகமானர்.
அதன் பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார்.
இந்நிலையில் இவர் நடித்த தேவ், என்ஜிகே போன்ற படங்கள் தோல்வியை கொடுத்ததால் இவருக்கு படவாய்புகள் குறைய தொடங்கின. தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரீத் சிங் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.