ஜோதிட ரீதியாக ராகு காலம் என்பது மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் ராகுவை போல கொடுப்பாரில்லை என்ற ஜோதிடச்சொல்லும் உள்ளது. இது அவரவர் ராசிக்கு ஏற்றார் போல் மாறுபடும். ராகு தசை சிலருக்கு அள்ளிக்கொடுக்கும் தன்மையுடையது.

சில கடும் பிரச்சினைகளை தீர்க்க ராகு காலத்தில்தான் காளி, துர்க்கை அம்மனை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான காலக்கட்டத்தில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இது எந்த நிலையை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்