சத்து நிறைந்த ராகி அதிரசம் எப்படி செய்யனும் தெரியுமா? இதோ!

அதிரசம் என்றால் அனைவருக்கும் பிடித்த இனிப்பு தான், அதிலும் சத்து நிறைந்த ராகி அதிரசம் அப்படினா விட்டு வைக்கமுடியுமா…

தேவையான பொருட்கள்

ராகி மாவு – 500 கிராம்
வெல்லம் – 250 கிராம்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

தீபாவளிக்கு ஈஸியா வீட்டுலே ரவாலட்டு பண்ணலாமா! ரெசிபி இதோ!

செய்முறை

ராகி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை கலந்து எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு செய்து அதில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். அதை ஒரு நாள் முழுவதும் ஊறவிடவேண்டும்,

தீபாவளிக்கு மறக்காம இந்த தீபாவளி லேகியம் மட்டும் செஞ்சு பாருங்க! வேற மருந்தே வேண்டாம்!

மறுநாள் அந்த மாவில் நன்கு கலந்து அதிரசம் போடுவதற்கு தேவையான அளவு அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிரசமாக சுட்டு எடுக்கவும். மிருதுவான, சுவையான அதிரசம் இதோ தயார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment