Connect with us

கையில் சிகரெட் உடன் இருக்கும் ராதிகா! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

maxresdefault 49

பொழுதுபோக்கு

கையில் சிகரெட் உடன் இருக்கும் ராதிகா! வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி,ராதிகா நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’கொலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ராதிகா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

FW 1pDMaIAESiVa
இப்படம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தை “விடியும் முன்” பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் நடிகர்களின் லிஸ்ட் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

rathika

அதன்படி சமீபத்தில் நடிகை ராதிகாவின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகை ராதிகா கையில் சிகரெட்டுடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக அமர்ந்த படி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

டான் படத்தின் அனைவருக்கும் பிடித்த சீனின் மேக்கிங் வீடியோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top