நடிகை ராதாவின் மகனா இது? செமையா இருக்காங்களே!

df5ae764d944cb566516f1e2107d144b-1

தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்படும் காலம் என்றால் அது கண்டிப்பாக 80களை கூறலாம். இதை எல்லோரும் கண்டிப்பாக ஒப்புக் கொள்வார்கள்.

இந்த காலத்தில் வெற்றிப் படங்கள் நடித்து மக்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. படங்கள் நடிப்பதற்கு இடைவேளை விட்ட அவர் சொந்த தொழிலில் அக்கறை காட்டி வந்தார்.

அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். இவரின் இரண்டு மகள்களும் தமிழில் படங்கள் நடித்தார்கள், அவர்களை பற்றி நமக்கு தெரியும்.

தற்போது ராதிகாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.