புடவையில் வந்து சக போட்டியாளர் மனதையும் கொள்ளை அடிக்கும் ரச்சிதா!

உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார், அதன் ஆறாவது சீஸனின் தமிழ் பதிப்பு ஞாயிறு பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

முதல் நாளில் இருந்தே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர். ஒருவருக்கொருவர் யாருக்கும் சலிக்காமல் போட்டி போடா கூடியவர்கள்.

big rasi

சின்னத்திரை நடிகை ரச்சிதா ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். அவர் விஜய் டிவியில் பல தொடர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு என தனி ரசிகர் பட்டாலமே உள்ளது. அந்த அளவிற்கு அவரது நடிப்பு நடை உடை பாவனைகள் அனைவரையும் ஈர்த்துள்ளது.

நடிகை ரச்சிதா பிக் பாஸ் வீட்டிற்க்குள் வரும் போது மங்களகரமாக புடவையில் வந்தார், அதை தொடர்நது போட்டிகள் வாரியாக நடக்க இயல்பான உடையில் இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் ஜனனி கூறிய ஒரு வார்த்தையால் வெடித்தது பூகம்பம்! வெளியான இன்றைய 2 புரோமோ!

https://www.youtube.com/watch?v=8ZP4Lr3T-oE

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment