Connect with us

நெட்டிசன் கேட்ட ஏடாகூட கேள்வி: ஆனந்த் மஹிந்திரா ‘நெத்தியடி’ பதில்!!

Capture 30

செய்திகள்

நெட்டிசன் கேட்ட ஏடாகூட கேள்வி: ஆனந்த் மஹிந்திரா ‘நெத்தியடி’ பதில்!!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோ மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தல் போன்ற விஷயங்கள் அனைத்தும் மக்களால் பார்க்கப்படும்.

இதற்கு முக்கிய காரணம் இந்தியர்களின் கொட்டிக்கிடக்கும் சாமானிய மக்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்டி இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உலகிற்கே தெரியும் படி காட்டுவதில் ஆனந்த் மஹிந்திராவின் செயல்பாடு அவ்வுமே ஆச்சரியமளிக்கும்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் ஆனந்த் மஹிந்திராவிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது உங்களுடைய குவாலிபிகேஷன் என்ன சார் என்று ஏடாகூடமான கேள்வியை நெட்டிசன் ஒருவர் கேட்டுள்ளார்.

நெட்டிசனுக்கு பதில் அளித்த ஆனந்த் மகேந்திரா வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அனுபவம் மட்டுமே என்னுடைய தகுதி என கூறி அசத்தியுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top