Connect with us

எரிவாயு விற்பனையில் ’ஆப்பு ’ வைத்த புதின்: அதிர்ச்சியில் பிரான்ஸ்..

putin

News

எரிவாயு விற்பனையில் ’ஆப்பு ’ வைத்த புதின்: அதிர்ச்சியில் பிரான்ஸ்..

எரிவாயு விற்பனையில் ’ஆப்பு ’ வைத்த புதின்: அதிர்ச்சியில் பிரான்ஸ்..

ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நிலவி வருகிறது. இதற்கு பல உலக நாடுகள் கண்டங்கள் தெரிவித்தது மட்டுமில்லாமல் பல்வேறு இணையதள செயலிகளையும் முடக்கியுள்ளது.

இந்நிலையில்  இந்த போரினை முடிவிக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் ரஷ்யா- உக்ரைன் முன்னுக்கு பின்னாக இருப்பாதால் ரஷ்யாவின் தாக்குதல் மேலும் உக்கிரமடைந்து உள்ளது.

அந்த வகையில் உக்ரைனின் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை ஆக்கிரமிப்புக்கு அடுத்த கட்ட முயற்ச்சியை எடுத்துள்ளது. இதற்கு  பிரான்ஸ் அதிபர் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் உக்ரைனின் நிலைமை மற்றும் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் நகரத்தை விட்டு வெளியேற கோரி புதினுடன் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த சூழலில்  எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என்ற அதிபர் புதினின் அறிவிப்பிற்கு அதிருப்தி தெரிவித்த மேக்ரான், ரஷ்யா ஒப்பத்தத்தை மீறக்கூடாது என பிரான்ஸ்  அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top