Connect with us

என்னமா யோசிக்கிறாங்க: புஷ்பா சேலையாம்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!

Kollywood news 16300154825059935

செய்திகள்

என்னமா யோசிக்கிறாங்க: புஷ்பா சேலையாம்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!

என்னமா யோசிக்கிறாங்க: புஷ்பா சேலையாம்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!

குஜராத்தில் பட்டைய கிளப்பும் புஷ்பா சேலை தயாரிக்கப்பட்டு அமோகமாக விற்பனையாகுதாம். புஷ்பா படம் இந்த அளவுக்கா பாதிப்ப  ஏற்படுத்தி இருக்கு.

தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இப்ப இருக்கிற யுத் இளைஞர்களின் ட்ரீம் பொண்ணுன்னு சொல்ற நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த படம்தான் புஷ்பா.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி ஷிட் ஆச்சு. இதுக்கு  ஐட்டம் டான்ஸ் ஆடுன சமந்தாவா , ஏ சாமி பாட்டுக்கு ஆடுன ராஷ்மிகா யார்காரணம் என தெரியாத நிலையில் பாக்ஸ் ஆப்பிஸ்ல் புஷ்பா படம் 247 கோடி ரூபாய்க்கு வசூலித்து பட்டைய கிளப்பியுள்ளது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் சின்ன சின்ன வசனங்களை வைத்து மீம்ஸ் போட்ட வீடியோதான் இணையதளத்தில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சரன்பால் சிங் என்ற டிசைனர் புஷ்ப படத்தின் போட்டோவை வைத்து அதிகமாக சேலைகளை விற்பனை செய்துள்ளார். இதுவரையில் 3000 சேலைகளை விற்றதாக தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top