புஷ்பா படத்தை பார்த்துவிட்டு அல்லு அர்ஜூனை மனம் திறந்து பாராட்டிய கார்த்தி

ஒரு நடிகருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் இன்னொரு சிறந்த நடிகர் மனம் திறந்து பாராட்டுவது என்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் சில நாட்களுக்கு முன் தான் வெளியானது.

இதில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலும் மிகவும் புகழ்பெற்றது.

இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பை பார்த்து நம்ம தமிழ் பட ஹீரோ பிரமித்து போய் உள்ளார்.

அல்லு அர்ஜூனின் நடிப்பை வானளாவ கார்த்தி புகழ்ந்துள்ளார்.

கைது செய்ய வரும் காட்சிகளில் தீயாக நடிப்பு இருந்தது என கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களை கார்த்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment